கொரோனா சூழலில் உலகில் ஆயுர்வேதப் பொருட்களின் தேவை அதிகரிப்பு - பிரதமர் மோடி Nov 13, 2020 1451 கொரோனா சூழலில் உலக அளவில் மஞ்சள் போன்ற ஆயுர்வேத மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆயுர்வேத நாளையொட்டிக் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத ஆரா...